Wednesday, July 7, 2010

விஸ்வபிரம்மா துதி




பஞ்சவர்ணம் கொஞ்சு முகம் ஐந்து பேர்கள்
பரமனுடைய திருக்கண்ணில் உதயமானார்
கொஞ்சிவரும் கிளிமொழியாள் உமையாள் புத்திரர்
குருவான மனு-மயா-துவஷ்ட்டா-சிற்பி-விஸ்வஞ்ஞ
என்றும் விஞ்சையுடன் தேவர்களுக்கும் தொழில் வகுத்து விஸ்வகர்மா
னென்னுமே நாமம் பெற்று தஞ்சமுடன் இவர்கள் ஐந்து பேர்களையும் சகல கலை வென்று சாற்றினார் காண்

2 comments:

Tamil Home Recipes said...

மிகவும் நல்ல ப்ளாக் உங்களுடையது

விஸ்வகர்மா சமூக தளம் said...

நன்றி.ஹோம்ரெசிப்ஸ்
தமிழ் தளம் ஒன்று அமைக்கலாமே சமையல் குறிப்புக்கு!

Post a Comment